ஈரோடு மாநகரத்தில் ஈரோடு மாவட்ட பொது தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் சார்பாக மே தின விழா நடைபெற்றது.
தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுகம் உறுப்பினர் அட்டை வழங்கினார்.
தொழிற்சங்கத்தின் சாரபில் அன்னதானம், இனிப்புகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
சங்க தலைவர் அய்யன்துரை, நிர்வாகிகள் கிருபாகரன், சசிகுமார், நடராஜ், சதாசிவம், மோகனசுந்தரம், கண் ணன், ராமலிங்கம், சரவணன், ஜெயவேல், வெங்க டேஷ், நடராஜ்,சேகர் கலந்து கொண்டனர்.