fbpx
Homeபிற செய்திகள்‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெரும் நிகழ்வினை கோவை கலெக்டர் ஆய்வு

‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெரும் நிகழ்வினை கோவை கலெக்டர் ஆய்வு

கோவை மாநகராட்சி, சித்ரா, காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள சுகுணா அரங்கில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ் அனைத்து துறைகளுக்கும் ஒரே இடத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெரும் நிகழ்வினை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருகில், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கிழக்கு மண்டல குழு தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், துணை ஆணையர் செல்வசுரபி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img