லயன்ஸ் கிளப் ஆப் திருப்பூர் நிட் சிட்டி , ஸ்ரீ நாராயண குரு சமாஜம், தனியார் கண் மருத்துவமனை இணைத்து புது ராமகிருஷ்ணபுரம் அரசு பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர்.
முகாமினை 2 ம் மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் துவக்கி வைத்தார், இந்நிகழ்ச்சியில் தலைவர் பங்க ஜாட்சன், பேட்ரன் கோரல் விஸ்வநாதன், தலைவர் ஜான் பிரிட்டோ, நிர்வாக செயலாளர் ஜேம்ஸ், செயல்பாடு செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் மணிவண்ணன், செயலாளர் சிபு, பொருளாளர் ராஜேந்திரன், மருத்துவர் பிரகாஷ், கலந்து கொண்டனர்
மருத்துவ முகாமில் கண் பரிசோதனை, இரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனைகள், இலவசமாக வழங்கப்பட்டது பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு இலவச சிகிச்சை பெற்றனர்.