தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற தி.மு.க.வேட்பாளர்கள் நேர்காணல் நிகழ்ச்சியில் கோவை மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளில் திமுக கட்சி வேட்பாளராக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த மாநில திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் பி.ஆர்.அருள்மொழி கலந்து கொண்ட போது எடுத்தபடம்.