ஈரோட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கிழக்கு மாநகர் பிரிவு சார்பில், நடைபெற்ற விழாவில் மாநிலப் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரனுக்கு பாசம் அறக்கட்டளை (என்ஜிஓ) தலைவர் விபுல் சால்வை அணிவித்து கௌரவித்தார். அருகில் கட்சியின் ஈரோடு கிழக்கு மாநகர் மாவட்ட செயலாளர் கொங்கு கோவிந்தராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.