fbpx
Homeபிற செய்திகள்கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் 1494 மாணவ - மாணவிகளுக்கு பட்டம்

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் 1494 மாணவ – மாணவிகளுக்கு பட்டம்

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் 16-வது பட்டமளிப்பு விழா இன்று(27 -ந் தேதி) நடைபெற்றது. அனைவரையும் கல்லூரியின் செயலாளர் மற்றும் இயக்குனர் டாக்டர் சி. ஏ.வாசுகி வரவேற்று பேசினார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக “கொல்கட்டா ஜூலோ ஜிக்கல் சுர் வே ஆப் இந்தியா இயக்குனர் “டாக்டர் பீரீத்தி பானர்ஜி கலந்து கொண்டு 1494 மாணவ மாணவிகளுக்கு பட்டம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார்.

விழாவில் 1199 இளங்கலை மாணவ மாணவிகள். 252 முதுகலை மாணவ மாணவிகள், 43 பி.ஜி டிப்ளமோ மாணவ மாணவிகள் உள்பட 1494 மாணவ மாணவிகள் பட்டம் பெற்றனர்

முன்னதாக நடைபெற்ற விழாவில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம் லட்சுமணசாமி உள்பட பலர் கலந்து உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img