பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி கடந்த 1983-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தொழில் நுட்பக் கல்வி வழங்குவதில் 42 வருடங் களாக முன்னோடி யாய் விளங்குகிறது. தமிழகத்தி லேயே அதிக அளவில் மாணவர்களை சேர்க்கை செய்ய AICTE, New Delhi-ன் ஒப்புதல் வழங்கப்பட்ட முதல் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரி, என்று கல்லூரி தாளாளர் ஏ.வெங்கடா சலம் தெரிவித்தார்.
சிறப்பம்சங்கள்:
7,00,000 சதுர அடி பரப்பளவில் பொறியியல் கல்லூரிக்கு இணையான அனைத்து வசதிகள், நவீன உபகரணங்கள், ஆய்வகங்கள். செய்முறை பயிற்சி வகுப்புகள்.
ஒவ்வொரு பாடப்பிரி விலும் Top 5% மாணவர் களுக்கு கல்விக் கட்டணத்தில் 25% வரை கல்வி உதவித் தொகை. பெற் றோர்களுக்கு விபத்துக் காப்பீடு.
மாணவ, மாணவியர்க ளுக்கு தனி நவீன விடுதி, பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு, செமஸ்டர் விடுமுறையில் சிறப்பு தொழிற்பயிற்சி, மாநில / தேசிய தொழில் நுட்ப கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க வழி காட்டுதல்
100% வேலை வாய்ப்பு. இந்த கல்வி ஆண்டில் வேலை பெற்ற மாணவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.2 லட்சம் முதல் ரூ.4.50 லட்சம்.
விளையாட்டில் மாநில / தேசிய அளவில் சாதனை புரிந்த மாணவ /மாணவியர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக்கட்டணம் முற்றிலும் இலவசம், ஊக்கத்தொகை.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 375 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் மாணவ மாணவிகளுக்கு 50% வரை பருவக் கட்டணத்தில் சலுகை.
2024-2025-ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகையாக ரூ.39.36 இலட்சம் வழங்கப்பட்டது.
கொங்கு பாலிடெக் னிக் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு கொங்கு பொறியியல் கல்லூரியில் B.E. நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை பெற முன்னுரிமை.
ஓட்டுநர் பயிற்சி பள்ளி, மருத்துவமனை தபால் அலுவலகம், கரூர் வைஸ்யா வங்கி ATM, NSS, NCC, RCC கொண்டுள்ள ஒரே கல்லூரி.