fbpx
Homeபிற செய்திகள்கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர்கள், தேசிய அளவிலான ஹேக்கதானில் முதல் பரிசு

கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர்கள், தேசிய அளவிலான ஹேக்கதானில் முதல் பரிசு

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர்கள், கோயம் புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி நடத்திய தேசிய அளவி லான ஹேக்கத்தான் கேமோ வேட் 2025ல் முதற்பரிசை வென்றனர்.

வெற்றிபெற்ற குழுவான எம்.சுகந்தி.எம், மணிகண்டபிரபு.ஜி, சுதர்சன்.எம். மஞ்சுஸ்ரீ.ஆர் மற்றும் ஷர்னிதா.ஆர் ஆகியோர் வேதிப் பொறியியல் துறையின் உதவி பேராசிரியர் முனைவர். டி.நேசக்குமார் வழிகாட்டுதலின் கீழ் பங்கேற்றனர்.
“வாழைப்பழ இலை கழிவுகளிலிருந்து சுற்றுச் சூழலுக்கு உகந்த வடிகட்டி காகிதம்“ என்கிற அவர்களது புதுமையான திட்டம், நிலையான அணுகுமுறை மற்றும் நடைமுறைப் பயன்பாட்டால் ரூ.25,000 ரொக்கத்துடன் கூடிய முதல் பரிசை வென்றது.

கல்லூரி தாளாளர் இ.ஆர்.கே.கிருஷ்ணன், முதல்வர் ஆர் பரமேஸ் வரன், வேதிப் பொறியியல் துறைத் தலைவர், வி. சங்கீதா உள்ளிட்டோர் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img