பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கோதநல்லூர் வெட்டுக்காட்டுவிளையில் புத்தனாறு உடைப்பு பகுதியினை சீர் செய்வது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக் உட்பட பலர் உள்ளனர்.