fbpx
Homeபிற செய்திகள்பள்ளிபாளையத்தில் ஜெயலலிதாவின் 7-வது நினைவு நாள் விழா

பள்ளிபாளையத்தில் ஜெயலலிதாவின் 7-வது நினைவு நாள் விழா

பள்ளிபாளையத்தில் நடைபெற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 7-வது நினைவு நாள் விழாவில், அவரது உருவப்படத்திற்கு அதிமுக செயலர் பி.எஸ்.வெள்ளியங்கிரி, தொகுதி செயலாளரும், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினருமான செந்தில் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img