புதிய பல்சர் என்-150 பைக் அறிமுக விழா கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஜெய் கிருஷ்ணா பஜாஜ் ஷோரூமில் நடைபெற்றது.
விழாவில் நிர்வாக இயக்குனர் பிரதீப் துரைராஜ் வாடிக்கையாளர்களுக்கு புதிய பல்சர் என்150 பைக் பற்றிய விளக்க உரை நிகழ்த்தினார். வாடிக்கையாளர்கள் தரனிவேல், கார்த்திகேயன் ஆகியோர் முதல் டெலிவரி பெற்றுக் கொன்டனர்.
மிகச் சிறந்த 14.5 பிஎஸ் பவர் புரஜெக்டர் ஹட் லேம்ப் அன்டர் பெல்லி எக்ஸாஸ்ட் மற்றும் அகலமான பின்பக்க டயருடன் கருப்பு, சிவப்பு, வெள்ளை ஆகிய வண்ணங்களில் கிடைக்கும் இந்த புதிய பல்சர் பல்சர் என் 150 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,17,798 மட்டுமே.