விக்கி இண்டஸ்ட்ரீஸ் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமான ஸ்டீல் கம்பிகளை தயாரித்து சந்தைப்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. இது நிலைத்தன்மைக்கான வலுவான அர்ப்பணிப்புடன் ‘முதல் தரமான சிறந்த’ தயாரிப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.
ஐஸ்டீல் ஸிங்க், கேல்வனைஸ் செய்யப்பட்ட XLS TMT கம்பிகள் புதுமை சார்ந்த வளர்ச்சி மற்றும் விரிவாக்கத் திட்டங்களை நோக்கிய நிறுவனத்தின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை குறிக்கிறது.
ஐஸ்டீல் மூலம் 3,00,000 வீடுகள் கட்டப்பட்டிருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மேலும் இந்த எண்ணிக்கையை அதிவேகமாக அதிகரிப்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். எங்களின் வருவாயை ரூ.650 கோடியில் இருந்து ரூ. 2000 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.
இந்தியாவிலும் உலகிலும் சமுதாயத்திற்கு கட்டிட அரிப்பு இழப்புகளைக் குறைப்பதில் இது புதிய அறிமுகமாக உள்ளது.