உயர் செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன் பிராண்டாக திகழும் ஐக்யூஓஓ நிறுவனம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத் திருந்த தனது புதிய நியோ 9 புரோ ஸ்மார்ட் போனுக்கான முன் பதிவுவை துவங்கியது.
இந்த ஸ்மார்ட் போனை ஆர்டர் செய்யும் ஒவ்வொருவருக்கும் கூடுதல் சலுகையாக 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. 12 மாத நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்துடன் 2 ஆண்டு உத்தரவாதம் வழங்கப்படுகிறது.
இதில் 144 எப்பிஎஸ் கேமிங் மற்றும் 900 பிக்சல் சூப்பர் ரெசல்யூஷனை வழங்குகிறது.
இது நியோ 9 புரோவில் மென்மையான மற்றும் அதிவேகமான கேமிங்கிற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் அதிநவீன 50 எம்பி சோனி ஐஎம்எஸ்920 கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இது இரவு நேரத்தில் குறைந்த ஒளியிலும் சிறந்த புகைப்படத்திற்கான உத்தரவாதத்தை அளிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:
சஞ்சய் பாபு – 9444244089 / தினேஷ் – 81247 18171 / அன்பழகன் – 88387 09066 ஈத்தோஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ், சென்னை, தொ.எண்- 044-43562351.
இவ்வாறு தொடர்பு முகவரி மற்றும் எண்களை வெளியிட்டுள்ளனர்.