fbpx
Homeபிற செய்திகள்சர்வதேச செஞ்சிலுவை  தினம் கொண்டாட்டம்

சர்வதேச செஞ்சிலுவை  தினம் கொண்டாட்டம்

யூத் ஹாஸ்டெல்ஸ் அஸோசியேஷன் ஆப் இந்தியா (கொங்கு கிளை) பவளவிழா ஆண்டின் 47வது  நிகழ்வாக தேசிய கடல்வழி தினம்,  சர்வதேச செஞ்சிலுவை  தினம், தொலைத்தொடர்பு  தினம், தொழில்நுட்ப  தினம், தீயணைப்பு வீரர்கள் தினம் மற்றும் குடும்ப தின விழாக்கள் வண்ணாங்காட்டுவலசு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடந்தது.

யூத் ஹாஸ்டெல்ஸ் மாநில துணைத் தலைவர் டாக்டர். ராஜா, பொருளாளர் மஹேந்திரன், பேராசிரியை சந்திரா தங்கவேல், செந்தில் குமார், சூர்யா,  பள்ளி தலைமை ஆசிரியை சுகிர்தா போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு  பரிசுகள் வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img