fbpx
Homeபிற செய்திகள்தமிழக மாணவர் சர்வதேச கோ போட்டியில் சாதனை

தமிழக மாணவர் சர்வதேச கோ போட்டியில் சாதனை

தமிழ்நாட்டில் 2023 ஆம் ஆண்டு அறிமுகமான கோ என்ற விளையாட்டு போட்டிகள், குறுகிய காலத்திலேயே தேசிய அளவில் பல பதக்கங்களை வென்றுள்ளன.

கோவையில் ஸ்டடி வேல்டு அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் படிக்கும் மாணவர் கதிர்வேல் குமார், ஜப்பானில் 60 நாடுகள் கலந்து கொண்ட சர்வதேச இரட் டையர் “கோ” விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு, முதல் 10 இடங்களில் இடம்பிடித்து, இந்தியாவுக்கும் தமிழகத் துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

பத்து ஆண்டுக ளுக்குப் பின், இந்தியா உலக அரங்கில் இடம்பிடித்துள்ள இந்தச் சாதனை வரலாற் றுச் சிறப்பாகும்.

மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த கதிர்வேல் குமார், கொல் கத்தாவின் நந்திதாதேவ் உள்ளிட்டோர் வரும் நவம்பர் மாதம் தென் கொரியாவில் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img