fbpx
Homeபிற செய்திகள்அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

ஈரோடு அருகே பள்ளிபாளையத்தில் இலவச மோர் வழங்கும் மையத்தை அதிமுக முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட செயலாளருமான தங்கமணி வியாழக்கிழமை திறந்து வைத்தார். மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் கோடை காலம் முழுவதும் இது செயல்படும். விழாவில் பள்ளிபாளையம் நகர செயலாளர் பி.எஸ்.வெள்ளியங்கிரி, ஒன்றிய செயலாளர் கள் செந்தில், குமரேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img