கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி வாலாஜா நகராட்சி, சார்பதிவாளர் அலுவலகம் 15வது நிதிக் குழு திட்டத்தின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜையிட்டு அடிக்கல் நாட்டினார். உடன் நகரமன்றத் தலைவர் ஹரிணி தில்லை, துணைத் தலைவர் கமலராகவன், நகராட்சி ஆணையாளர் பழனி, துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) செந்தில்குமார், நகராட்சி பொறியாளர் சண்முகம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.