யூத் ஹாஸ்டல்ஸ் அஸோசியேஷன் ஆப் இந்தியா வின் பவள விழா ஆண்டின் 27வது நிகழ்வாக ஈரோடு கொங்கு கிளையின் சார்பில் சர்வதேச மனித ஒற்றுமை தினம் மற்றும் தேசிய நுகர்வோர் தின விழா ஈரோடு இளையபாரதம் சிறார் நல விடுதியில் கொண்டாடப்பட்டது
விழாவில் யூத் ஹாஸ்டல் மாநில துணைத் தலைவர் டாக்டர் ராஜா, நிர்வாகிகள் பிரியா சுகுமார், செந்தில்குமார், ராஜசூர்யா, பிரியா, சந்திரா தங்கவேல் விடுதி மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி உபகரணங்களை வழங்கினர்.விடுதி தலைவர் சண்முகம், செயலர் கலைச்செல்வி, பொருளாளர் ரமேஷ் வாழ்த்துரை வழங்கினர்.