ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் “உத்பவ் 2024” கலைவிழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வேளாளர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் சி.ஜெயக்குமார், பள்ளியின் தாளாளர் எஸ்.டி. சந்திரசேகர், பொருளாளர். பி.கே.பி.அருண் மற்றும் துணை செயலர் எஸ்.நல்லசாமி ஆலே £சகர் சி.பாலசுப்ரமணியம், எம்.யுவராஜா, சிறப்பு விருந்தினராக முனைவர் ஷியாமளா ரமேஷ் பாபு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில் பள்ளியின் முதன்மை முதல்வர் ஆர்.நல்லப்பன், எஸ்.பி« ரமலதா, முதல்வர். வி.பிரியதர்ஷினி, துணை முதல்வர் ஆர்.மஞ் சுளா, மக்கள் தொடர்பு அலுவலர் எம்.கார்த்திகேயன் கலந்து கொண்டனர்.