ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் 28 வது ஆண்டு விழாவில் பேராசிரியரும், நடிகருமான முனைவர் ஜி.ஞானசம்பந்தம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உலக தரம் வாய்ந்த ஏ.ஆர்.வி.ஆர். ஆய்வகத்தை திறந்து வைத்தார்.
கல்லூரி முதல்வர் வி.வெங்கடாச்சலம் கல்லூரி தலைவர் வி. அண்ணாதுரை தாளாளர் ஜி. கமலமுருகன், செயலாளர் எஸ். என். தங்கராஜு, பொருளாளர் எஸ். செந்தில்குமார், துணைத் தலைவர்கள் ஏ. பி. வி. சுவாமிநாதன், பி. சி. பாலுசாமி, இணைச் செயலாளர்கள் திரு. வி. தர்மலிங்கம், எஸ். பூரணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.