ஈரோடு மாநகராட்சி புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள ஐஏஎஸ் அதிகாரி சிவ கிருஷ்ணமூர்த்தியை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் எஸ்.டி.தங்கமுத்து, சூரம்பட்டி ஜெகதீஷ் , தங்கவேல், நிர்மலா தேவி, ஹேமலதா, பாரதி, ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள். வீட்டு வரி காலதாமதத்ற்கு புதிதாக விதிக்கப்பட்ட 1 சதவீத அபராதத்தை நீக்க கோரிக்கை விடுத்தனர்.