நந்தா பாலிடெக்னிக் கல்லூரியின் தொழில் முனைவோர் மையத்தின் சார்பில் மாணவர்களுக்கான இரண்டு நாட்கள் கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி தலைவர் வி.சண்முகன், செயலர்கள் எஸ்.நந்தகுமார் பிரதீப், எஸ்.திருமூர்த்தி, பெருந்துறை DMW இயக்குனர் கே.பி. ரவிச்சந்திர், குன்னூர் ராதிகா மீனாட்சி ஷங்கர் மற்றும் முனைவர் பி.வெங்கடாசலம் துவக்கி வைத்தனர்.
கல்லூரியின் முதல்வர் ஜி.மோகன்குமார், தொழில் முனைவோர் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சி.அல்லிமுத்து உரை ஆற்றினர்.