மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை என்.ஜி.ஜி.ஓ காலனி அசோகபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு யூனியன் பேங்க் ஆப் இந்தியா சார்பில் சேனிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் நோட்டுப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணப்பொருட்களை வங்கியின் துணைப்பொதுமேலாளர் தாசரி ஆஞ்சநேயலு வழங்கினார். அருகில் தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி, ஒன்றியக்குழு உறுப்பினர் மாணிக்கம் உள்பட பலர் உள்ளனர்.