fbpx
Homeபிற செய்திகள்திமுக சாதனை விளக்க கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி சிறப்புரை

திமுக சாதனை விளக்க கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி சிறப்புரை

கோவை ஆவாரம் பாளையத்தில் மாநகர் மாவட்ட திமுக சார்பில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது.
இதில் திண்டுக்கல் லியோனி சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ), மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் அருள்மொழி, மாவட்ட திமுக துணை செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், இணை செயலாளர் இளங்கோ, பொதுக்குழு உறுப்பினர்கள் மணிகண்டன், ஆடிட்டர் சசிகுமார், மு.மா. சமுருகன், கார்த்திகேயன், தலைமை செயற்குழு உறுப்பினர் பால சுப்ரமணியன்.
மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி, ஆண்டாள் பிரிய தர்ஷினி, இளைஞர் அணி அமைப்பாளர் தனபால், பகுதி செயலாளர் நாகராஜ், வட்ட செயலாளர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img