fbpx
Homeபிற செய்திகள்கடலூர்: வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடலூர்: வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன்,மாநகராட்சி ஆணையாளர் மு.காந்திராஜ், மகளிர் திட்ட இயக்குநர் ஸ்ருதி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img