fbpx
Homeபிற செய்திகள்கிராம்ப்டன் கிரீவ்ஸின் வீட்டு அலங்காரத்தை மேம்படுத்தும் ‘டெகோ பேட்டன்’ லைட்டிங் அறிமுகம்

கிராம்ப்டன் கிரீவ்ஸின் வீட்டு அலங்காரத்தை மேம்படுத்தும் ‘டெகோ பேட்டன்’ லைட்டிங் அறிமுகம்

80 ஆண்டுகளுக்கும் மேலான இந்தியாவின் பாரம்பரிய பிராண்டான கிராம்ப்டன் கிரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட், வீட்டு அலங்காரத்தை மேம்படுத்தும் ‘டெகோ பேட்டன்’ லைட்டுகளை அறிமுகம் செய்துள்ளது.

தரம், நம்பிக்கைக்கு பெயர் பெற்ற, கிராம்படன் ‘டெகோ பேட்டன்’ லைட்டுகளானது ஸ்டைல், வடிவ மைப்பு, சிறந்த செயல்பாடு ஆகியவற்றின் கலவையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

உட்புற அலங்காரத்தில் மாறிவரும் நுகர்வோர் விருப்பத்தேர்வுகளை கிராம் ப்டன் லைட்டுகள் பூர்த்தி செய்கின்றன. இவை வெளிச்சத்தை வழங்குவதோடு மட்டுமின்றி, வாழும் இடங்களின் சூழலையும் அழகியலையும் மேம்படுத்து கின்றன.

கிராம்ப்டன் கிரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவன துணைத் தலைவரும், வணிக தலைவருமான ஷலீன் நாயக் கூறுகையில், ‘இன்றைய நவீன குடும்பங்களில், வீடுகளை புதுப்பிப்பதில் விளக்குகள் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது. நுகர்வோர் வெறுமனே ஒளி சாதனங்களை தேடவில்லை.

மாறாக அவர்களின் வாழ்க்கை இடத்தை அழகாக மாற்றும் ஒளி அனுபவங்களை எதிர்பார்க்கின்றனர். கிராம்ப்டன் லைட்டுகள் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளன’ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img