fbpx
Homeபிற செய்திகள்‘பெஸ்டிவல் ஆஃப் ட்ரீம்ஸ்’ ‘க்ரோமா’வின் கொண்டாட்டம்

‘பெஸ்டிவல் ஆஃப் ட்ரீம்ஸ்’ ‘க்ரோமா’வின் கொண்டாட்டம்

டாடா குழுமத்தைச் சேர்ந்த க்ரோமா தனது மாபெரும் வருடாந்திர விற்பனையை ‘பெஸ்டிவல் ஆஃப் ட்ரீம்ஸ்’ என்னும் பிரச்சாரத்துடன் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
தீபாவளிக்கு உங்களது கனவுகளை நிறைவேற்ற உதவும் வகையில், இதுவரையில்லாத வகையில் கவர்ச்சிகரமான, ஏராளமான சலுகைகளை வழங்குகிறது க்ரோமா.

ஸ்மார்ட் டிவிக்கள் முதல் லேப்டாப்கள், வாஷிங் மெஷின்கள், ஏர் கண்டிஷனர்கள், ரெஃப்ரிட்ஜ்ரேட்டர்கள், ஸ்மார்ட் போன்கள் உள்பட இன்னும் ஏராளமான பொருட்களுக்கான சிறப்புச்சலுகைகள் வரும் 15 -ம் தேதி வரை வழங்கப்படுகின்றன.

க்ரோமாவில் சிறப்புசலுகைகளைப் பெற உங்களுக்கு அருகில் இருக்கும் க்ரோமா விற்பனை நிலையங்கள், அல்லது க்ரோமாவின் வர்த்தக இணைய முகவரியான Croma.comக்கு சென்று வாங்கலாம். அனைத்து சலுகைகளும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

55, 65, மற்றும் 75 அங்குலங்களில் 4K எல்இடி டிவிகளுடன் பொழுதுபோக்கின், உங்கள் வீட்டிலேயே ஹோம் என்டர்டெயிண்ட் வெறும் 2,990 ரூபாய் மாதத் தவணையில் ஆரம்பித்து உங்களுக்கு சௌகரியமான மாதாந்திர தவணைகளில் இவை க்ரோமாவில் கிடைக்கின்றன.

நேர்த்தியான ‘55 சாம்சங் லைஃப்ஸ்டைல் ஃப்ரேம்’ டிவியை அதே மாதாந்திரத் தவணைக்கு வாங்கலாம். இன்டெல் கோர் i3 மடிக்கணினிகள் 30,900 ரூபாய் முதல் லேப்டாப்கள் விற்பனைக்கு உள்ளன.

256 லிட்டர் ப்ராஸ்ட் க்ரோமாவின் சைட் -பை- சைட் ரெப்ரிட்ஜ்ரேட்டர் வாங்கும் போது க்ரோமா 45 லிட்டர் டைரக்ட் கூல் ரெப்ரிட்ஜ்ரேட்டர் முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது. க்ரோமா வாஷிங் மெஷின் வாங்கினால் க்ரோமா 2000 வாட்ஸ் ஸ்டீம் அயர்ன் முற்றிலும் இலவசம்.

படிக்க வேண்டும்

spot_img