fbpx
Homeபிற செய்திகள்கோவை தெப்பகுளம் வீதியில் வேட்டி சேலைகள் வழங்கும் பணியினை கலெக்டர் ஆய்வு

கோவை தெப்பகுளம் வீதியில் வேட்டி சேலைகள் வழங்கும் பணியினை கலெக்டர் ஆய்வு

கோவை தெப்பகுளம் வீதியில் சௌடேஷ்வரி கூட்டுறவு பண்டகசாலை நியாய விலைக்கடையில் மாவட்ட கலெக்டர் சமீரன் தமிழ்நாடு அரசின் விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் வேட்டி சேலைகள் வழங்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img