fbpx
Homeபிற செய்திகள்கோவை: ஸ்டாங் ரூமில் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயங்திரங்கள்

கோவை: ஸ்டாங் ரூமில் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயங்திரங்கள்

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததை தொடர்ந்து வாக்குப்பதிவு இயங்திரங்கள் அனைத்தும் அரசினர் பொறியியற் கல்லூரி ஸ்ட்ராங் ரூமில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகர் மற்றும் முகவர்கள் முன்னிலையில் பத்திரப்படுத்தி சீல் வைக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img