கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், மாநகராட்சி ஒப்பந்ததாரர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுடன் மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்படும் சாலைப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
உடன் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், மாமன்ற உறுப்பினர்கள், மாநகரப் பொறியாளர் முருகேசன், உதவி ஆணையர் ஸ்ரீதேவி, செயற்பொறியாளர் இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் எழில் ஆகியோர் உள்ளனர்.