கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர்/ தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் ராஜா வழங்கினார்.
அருகில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்கள் / சட்டமன்ற உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர்), அருண்மொழிதேவன் (புவனகிரி), கிருஷ்ணசாமி (பூந்தமல்லி) செல்வராஜ் (மேட்டுப்பாளையம்), சேகர் (பெரம்பூர்), தமிழரசி (மானாமதுரை), பாலாஜி (திருப்போரூர்), மாவட்ட கலெக்டர் சமீரன், சட்டப்பேரவை செயலர் சீனிவாசன், இணைச் செயலாளர் பாண்டியன் உட்பட பலர் உள்ளனர்.