fbpx
Homeபிற செய்திகள்கோவை: தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி

கோவை: தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி

கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியம், கொண்டையம்பாளையம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img