fbpx
Homeபிற செய்திகள்கோவை : முதல்வரின் முகவரித்துறை மூலம் சிறப்பு குறைதீர்வு வாரம்

கோவை : முதல்வரின் முகவரித்துறை மூலம் சிறப்பு குறைதீர்வு வாரம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல்வரின் முகவரித்துறை மூலம் சிறப்பு குறைதீர்வு வாரத்தினை முன்னிட்டு முன்னாள் கலெக்டர் (ஓய்வு) சந்தானம், மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் முன்னிலையில் தனது மக்கள் பணி அனுபவம் குறித்து பேசினார்.

அருகில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img