கோவை மாநகராட்சி பந்தயசாலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைப்பது தொடர்பாக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் பொதுப்பணித்துறை முதன்மை செயலர் சந்திர மோகன், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றி செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, வட்டாட்சியர் மணிவேல் ஆகியோர் உள்ளனர்.