fbpx
Homeபிற செய்திகள்மாநில கால்பந்து -போட்டியில் கோவை கிக்கானி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

மாநில கால்பந்து -போட்டியில் கோவை கிக்கானி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

மாநில அளவிலான பள்ளி மாணவ, மாணவர்களுக்கான கால்பந்து போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு திடலில் இன்று (11ம் தேதி) முதல் வரும் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இப்போடிகளுக்கு மாணவியர் பிரிவில் கோவை கிக்கானி பள்ளி 9ஆம் வகுப்பு
படிக்கும் ஆர்னிகா மற்றும் மாணவர் பிரிவில் 12ஆம் வகுப்பு மாணவர்கள்
சஞ்சய் குமார் , மொனேஷ், திவாகர் , சுதர்சன் ஆகியோர் மாநில போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.

மாணவ, மாணவியரை தலைமை ஆசிரியர் ஆனந்தி ,உடற்கல்வி இயக்குனர் சிபி ,உடற்கல்வி ஆசிரியர் ஜேம்ஸ் கென்னடி ஆகியோர் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்

படிக்க வேண்டும்

spot_img