உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு கோயமுத்தூர் கிழக்கு & மிட்டவுன் மற்றும் இன்ப்ஃரா ரோட்டரி சங்கங்கள், கோயமுத்தூர் கிட்னி சென்டர் – கிட்னி டிரஸ்ட் சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. பந்தய சாலையில் இதனை செல்லராகவேந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் மாருதி, நிகழ்ச்சி அமைப்பாளர் சஞ்சீவிகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.