fbpx
Homeபிற செய்திகள்கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகளை கோவை கலெக்டர் ஆய்வு

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகளை கோவை கலெக்டர் ஆய்வு

தேசிய அளவிலான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோவை மாவட்டத்தில் கூடைப்பந்து மற்றும் தாங் டா விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பி.எஸ்.ஜி மருத்துவக்கல்லூரி உள்விளையாட்டு அரங்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, மாநகராட்சி துணை ஆணையாளர்கள் செல்வசுரபி, சிவகுமார் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img