fbpx
Homeபிற செய்திகள்கேலோ விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணிக்கு கோவை கலெக்டர் பாராட்டு

கேலோ விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணிக்கு கோவை கலெக்டர் பாராட்டு

கோவை மாவட்டம், பி.எஸ்.ஜி. மருத்துவ கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா 2023 விளையாட்டு போட்டிகளின் கூடை பந்து (ஆண்கள்) இறுதி போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றதையடுத்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

படிக்க வேண்டும்

spot_img