கோவை காந்திபுரம் 100 அடி ரோடு பாத்திமா சர்ச் வளாகத்தில் மலையகம் 200 என்ற பன்னாட்டு மாநாடு நடைபெற்றது. இதில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார்.
முன்னாள் எம்.எல்.ஏ.வும் தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளருமான நா.கார்த்திக், தந்தை பெரியார் தி.க. மாநில பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் மற்றும் பலர் உடன் உள்ளனர்.