கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் வகையில் ‘கோவை இன்னோவேட்’ நிகழ்ச்சியை மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா துவக்கி வைத்தார்.
உடன் சூயஸ் நிறுவனத்தை சேர்ந்த நிகோலஸ் பாக்கர், அமித் நியோகி, ஸ்ரீஜன் பிராபகர், ஸ்மார்ட் சிட்டி பொது மேலாளர் பாஸ்கர், காருண்யா பல்கலைக்கழக பேராசிரியர் கஜேந்திரன், சூயஸ் நிறுவன திட்ட இயக்குநர் சங்கராம் பட்நாயக், லிங்க் இயக்குநர் மெகர் ஜாரிவாலா, ஜைலம் நிர்வாக இயக்குநர் யாடின் டயாலியா, கோபாலகிருஷ்ணன், சூயஸ் மக்கள் தொடர்பு அலுவலர் பழனியப்பன் ஆகியோர் உள்ளனர்.