கோவை மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றியம் கணியூர் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு ஊராட்சி மன்றத் தலைவர் வேலுசாமி தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி பார்வையாளராக கலந்து கொண்டு, சிறப்பாக செயல்பட்ட ஊராட்சிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
அருகில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, உதவி இயக்குநர் ஊராட்சிகள் பஷீர் அகமது ஆகியோர் உள்ளனர்.