fbpx
Homeபிற செய்திகள்கோவையில் காய்கறிகளால் கோலமிட்டு தேர்தல் விழிப்புணர்வு

கோவையில் காய்கறிகளால் கோலமிட்டு தேர்தல் விழிப்புணர்வு

மக்களவைத் தேர்தலில் 100% வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் காய்கறிகளால் கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img