கோவைக்கு வருகை தந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
இதில் கோவை சின்ன தடாகம் பகுதியில் கை துண்டாக்கி கொலை செயய்யப்பட்ட வழக்கில் துப்பு துலக்கி கொலையாளியை கண்டுபிடித்த உதவி ஆய்வாளர் ஆறுமுக நயினாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியபோது எடுத்தப்படம்.