கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதாசுமன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா ஆகியோர் உள்ளனர்.