fbpx
Homeபிற செய்திகள்கோவையில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

கோவையில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

கோவையில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மாநகர காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதனை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி ஈஷா வரை சென்று மீண்டும் பிஆர்எஸ் மைதானத்தை வந்தடைந்தது.

படிக்க வேண்டும்

spot_img