fbpx
Homeபிற செய்திகள்கோவை மண்டல கட்டுமான பொறியாளர் சங்க புத்தாண்டு கொண்டாட்டம்

கோவை மண்டல கட்டுமான பொறியாளர் சங்க புத்தாண்டு கொண்டாட்டம்

கோவை மண்டல கட்டுமான பொறியாளர் சங்கத்தின் (COZENA) புத்தாண்டு சிறப்பு கூட்டம் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கடந்த 29 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் கோவை பீளமேடு அருகிலுள்ள COINDIA ஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்வை சங்கத்தின் தலைவர் இன்ஜினியர் ஜெயவேல் தலைமை ஏற்று நடத்தினார்.

செயலாளர் இன்ஜினியர் ராஜதுரை கடந்த மாதங்களில் நடைபெற்ற சங்கத்தின் செயல்பாடுகளை தொகுப்பாக வழங்கினார். அதன்பின்னர் பொருளாளர் இன்ஜினியர் பழனிசாமி கடந்த மாதங்களின் கணக்குகளை தாக்கல் செய்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோவை தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் டாக்டர் பி.பெருமாள், சங்க நிர்வ £கிகள் மற்றும் சஙக உறுப் பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சிறப்பு விருந்தினர்

மேலும் சிறப்பு விருந்தினர் பேராசிரியர் டாக்டர் பி.பெருமாள் கட்டமைப்பு சம்பந்தமான தொழில்நுட்ப கருத்தரங்கு நடத்தி பொறியாளர்களின் கேள்விகளுக்கு விளக்கங்கள் கூறினார்.

ULTIMA TRADERS (கருமத்தம்பட்டி) நிறுவனத்தார் இந்த விழாவினை நடத்த ஸ்பான்சர் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img