கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் கோடை காலத்தில் தடையில்லா குடிநீர் வழங்கும் பணியினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறைகளுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
அருகில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா ஆகியோர் உள்ளனர்.