fbpx
Homeபிற செய்திகள்குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் பணியினை தொடங்கி வைத்த கோவை கலெக்டர்

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் பணியினை தொடங்கி வைத்த கோவை கலெக்டர்

கோவை மாவட்டம், சூலூர் வட்டம் காங்கயம்பாளையம் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் புரோபெல் நிறுவனம்/மேக் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் பணியினை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் முருகேஸ்வரி, புராபெல் நிறுவன தலைவர் வித்யா செந்தில்குமார், மேக் தன்னார்வ தொண்டு நிறுவன நிறுவனர் பால் கௌசிக் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img