fbpx
Homeபிற செய்திகள்கோவை: சமூக பொறுப்புணர்வுத் திட்டங்களில் பங்காற்றி வரும் தன்னார்வலர்கள், அரசு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

கோவை: சமூக பொறுப்புணர்வுத் திட்டங்களில் பங்காற்றி வரும் தன்னார்வலர்கள், அரசு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவை மாவட்டத்தில் பல்வேறு சமூக பொறுப்புணர்வுத் திட்டங்களில் பங்காற்றி வரும் தன்னார்வலர்கள், அரசு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

அருகில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்ரின், மாநகராட்சி துணை ஆணையர் செல்வசுரபி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img