fbpx
Homeபிற செய்திகள்கோவை அங்கன்வாடி மையத்தினை திறந்து வைத்த மேயர்

கோவை அங்கன்வாடி மையத்தினை திறந்து வைத்த மேயர்

கோவை மாநகராட்சி, காளப்பட்டி பகுதியில் தன்னார்வ பங்களிப்புடன் நவீனப்படுத்தப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img